அரசியல் அறிவியல்

பொதுநலன் சார்ந்த அரசு திட்டங்கள்

  • 2023-24 நிதியாண்டில் MGNREGA ஊதிய விகிதங்கள் 10% வரை திருத்தப்பட்டுள்ளன.
  • 2023-24 நிதியாண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஊதிய விகிதங்களை உயர்த்தியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
  • ,அதிகபட்சமாக  ஹரியானாவில் தினசரி ஊதியம் 357 ஆகவும், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் குறைந்தபட்சம் 221 ஆகவும் உள்ளது.
  • தமிழகத்தில், 2022-23ம் நிதியாண்டில், இத்திட்டத்தின் கீழ், தினக்கூலியாக, 281 ரூபாய் வழங்கப்படுகிறது.
  • 2023-24ம் நிதியாண்டில் சம்பளம் ரூ.294 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 4.63 சதவீதம் அதிகமாகும்.
Next அரசியல் அறிவியல் >