அரசியல் அறிவியல்

தரவுப் பாதுகாப்பு மசோதா

  • எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் ”எண்ம தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா-2023” தாக்கல் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
  • தரவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.250 கோடி வரை அபராதம் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
  • தற்போதைய மசோதாவின் கீழ் அரசு நிறுவனங்களுக்கு முழு விலக்கு அளிக்கப்படவில்லை; தரவுப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை எழும்போது, தரவுப் பாதுகாப்பு வாரியம் உரிய முடிவெடுக்கும்.
  • இந்த மசோதாவின்படி, உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி, பொதுமக்கள் இழப்பீடு கோரும் உரிமையும் உண்டு.
Next அரசியல் அறிவியல் >