அரசியல் அறிவியல்

பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY)

பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனாவின் கீழ் தமிழ்நாட்டிற்கு 1,156.15 கோடி மதிப்பிலான திட்டங்கள் அனுமதிக்கப்பட்டன.

PMMSY-யின் கீழ் அனுமதிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாட்டிற்கு நீல புரட்சி திட்டத்தை (2017-18 காலத்தில்) செயல்படுத்த கூடுதலாக 262.42 கோடி நிதி வழங்கப்பட்டது.

பிரதான் மந்திரி மக்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) பற்றி

இது மீன்வளத் துறை, மீன்வள அமைச்சகம், கால்நடை வளர்ப்பு & பால் உற்பத்தி அமைச்சகத்தின் முதன்மைத் திட்டம் 2020-ல் தொடங்கப்பட்டது.

பல்வேறு திட்டங்கள் மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் வளர்ந்து வரும் மீன்வளர்ப்பு துறைக்கு வேகம் கொடுப்பது இதன் நோக்கமாகும்

PMMSY ஒரு குடை திட்டமாக மத்திய துறை திட்டம் (CS) மற்றும் மத்திய நிதியுதவி திட்டம் (CSS) என இரண்டு தனித்தனி கூறுகளைக் கொண்டுள்ளது.

இந்தியா உலகின் 3-வது பெரிய மீன் உற்பத்தி நாடு மற்றும் 2-வது பெரிய மீன்வளர்ப்பு உற்பாதக நாடாகும்

நிதியாண்டு 2021-22 மற்றும் நிதியாண்டு 2022-23 க்கு இடையில் அளவின் அடிப்படையில் 26.73% ஏற்றுமதி வளர்ச்சியுடன் இந்தியா மீன் மற்றும் மீன்வளர்ப்பு தயாரிப்புகளின் 4-வது பெரிய ஏற்றுமதியாளர் நாடாகும்

ஆந்திரப் பிரதேசம் நாட்டின் மிகப் பெரிய மீன் உற்பத்தி மாநிலம் அதைத் தொடர்ந்து மேற்கு வங்கம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன

Next Current Affairs அரசியல் அறிவியல் >