அரசியல் அறிவியல்

சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள்

தனித் தன்மை மற்றும் விளம்பர உரிமைகளைப் பாதுகாத்தல்

  • சமீபத்தில், டெல்லி உயர்நீதிமன்றம் ஈஷா அறக்கட்டளையின் நிறுவனரின் தனித் தன்மை மற்றும் விளம்பர உரிமைகளைப் பாதுகாக்கும் தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
  • இது AI-உருவாக்கிய டீப்ஃபேக்குகள் மற்றும் பொது நபர்களின் அடையாளங்களின் அங்கீகரிக்கப்படாத பயன்பாடு குறித்த வளர்ந்து வரும் கவலைகளை வெளிப்படுத்துகிறது.
  • தனித் தன்மை உரிமைகள் என்பது ஒரு நபரின் அடையாளத்தின் வணிக பயன்பாட்டை கட்டுப்படுத்தும் திறனைக் குறிக்கிறது. இந்த உரிமைகள் பெரும்பாலும் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன:
  • தனியுரிமைக்கான உரிமை: இந்திய அரசியலமைப்பின் சரத்து 21-இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டது.இது நீதிபதி கே.எஸ். புட்டஸ்வாமி vs இந்தியா ஒன்றியம் (2017) தீர்ப்பில் வலுப்படுத்தப்பட்டது, இது தனியுரிமையை அடிப்படை உரிமையின் நிலைக்கு உயர்த்தியது.
  • விளம்பர உரிமை: ஒரு நபரின் அடையாளத்தின் அங்கீகரிக்கப்படாத வணிக பயன்பாட்டை தடுக்கிறது.
  • யனித் தன்மை உரிமைகளின் கூறுகள்: பெயர், படம், தோற்றம், குரல் மற்றும் கையெழுத்து போன்றவை.
Next Current Affairs அரசியல் அறிவியல் >