அரசியல் அறிவியல்

அரசு – நலன் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடு

பிரதான் மந்திரி கனிஜ் க்ஷேத்ர கல்யாண் யோஜனா

  • நாடு முழுவதும் கனிம சுரங்கம் தொடர்பான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களின் மேம்பாட்டிற்கான பிரதமரின் கனிமத்துறை நலத் திட்டத்தை (பிரதான் மந்திரி கனிஜ் க்ஷேத்ர கல்யாண் யோஜனா) சீராக செயல்படுத்த மாநிலங்களுடன் ஆக்கபூர்வமான ஒருங்கிணைப்பிற்கு வசதியாக ஒரு திட்ட மேலாண்மைப் பிரிவை அமைக்க மத்திய சுரங்கத்துறை உத்தரவு
  • இதை முன்னிட்டு மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு, சுரங்க நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக மத்திய சுரங்கத்துறை அமைச்சகத்தால் பிரதமரின் கனிமத் துறை நலத் திட்டம் (பிஎம்கே கேகேஓய்) செயல் படுத்தப்படுகிறது.
  • கனிம சுரங்கம் எடுக்கும் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் வழங்கப்பட்ட குத்தகைகளின் ராயல்டி கட்டயத்தில் 30 சதவீதம் பிஎம்கேகேகேஒய்-க்கு பங்களிக்க வேண்டும்.
  • இந்த நிதி டிஎம்எஃப் கணக்கில் சேர்க்கப்படுகிறது. இதில் சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத் திட்டங்களுக்கு 70 சதவீத நிதி நேரடியாக இப்பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு செலவழிக்கப்பட வேண்டும்.
Next Current Affairs அரசியல் அறிவியல் >