ஹோப் இணையதளம்
  • உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தருவதற்காக ‘HOPE’- Helping Out People Everywhere என்ற இணையத்தளத்தை தொடங்கி உள்ளார்.
  • மேலும் இதன் மூலம் திறன் பயிற்சி வழங்கப்படுகிறது.உத்தரகாண்ட் மாநில இளைஞர்கள் மற்றும் புலம்பெயர்ந்த மற்ற மாநில இளைஞர்கள் தரவுகளும் சேகரிக்கப்படுகிறது. தரவுகள் அடிப்படையில் திறன் பயிற்சி அளிக்கப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
  • உத்தரகாண்ட் மாநிலம் உருவான ஆண்டு 9 நவம்பர் 2000.
< Previous அறிவியல் Next ஊடகம் மற்றும் தொலைதொடர்பு >

People also Read