உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி
இப்போட்டி தில்லியில் நடைபெற்றது.
இப்போட்டியானது செப்டம்பர் 27-ஆம் தேதி தொடங்கி 9 நாள்கள் நடைபெற்றது.
இது 12-ஆவது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியாகும்.
இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கலம் என 22 பதக்கங்களுடன்10-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தது.
முதல்வர் கோப்பை
ஜிம்னாஸ்டிக்ஸில் போட்டியில் சென்னை மற்றும் கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
மகளிர் பிரிவில் சென்னையின் பி. முத்தமிழ் செல்வி, ஆடவர் பிரிவில் கோவையின் ஏ.தினேஷ் கார்த்திக் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

