விளையாட்டு

உலக சாம்பியன்ஷிப் – பளுதூக்குதல் விளையாட்டு

  • நார்வேயில் நடைபெற்ற பளுதூக்குதல் உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்

  • இப்போட்டி புதுதில்லியில் நடைபெற்றது
  • உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில், இந்திய வீரர்கள்
  • 2 தங்கம், 2 வெண்கலம் என 4 பதக்கங்களைபெற்றுள்ளனர்
  • ஆடவர் உயரம் தாண்டுதல்- நிஷாத் குமார் -தங்கம்
  • மகளிர் 100 மீட்டர் -சிம்ரன் –தங்கம்
  • மகளிர் 200 மீட்டர் -பிரீத்தி பால் சீசன் -வெண்கலம்
  • ஆடவர் வட்டு எறிதல் -பர்தீப் குமார் -வெண்கலம்

முதல்வர் கோப்பை

  • முதல்வர் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டி பளுதூக்குதலில் வேலூரை சேர்ந்த ஐஸ்வர்யா மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த கீர்த்திகா ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர்.
  • இப்போட்டி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.
Next Current Affairs விளையாட்டுகள் >