விளையாட்டுகள்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள்

  • இடம் : பல்கேரியா , சாமோகோ
  • U- 20 உலக மல்யுத்தம்
  • காஜல், தபஸ்யாவுக்கு – தங்கம்

ஆசிய துப்பாக்கிசுடும் சாம்பியன்ஷிப் போட்டி

  • இடம் : கஜகஸ்தானின் ஷிம்கென்ட்
  • யஷஸ் விரத்தோர் – வெள்ளி
  • ஜூனியர் மகளிர் ஸ்கீட்
  • இந்தியாவின் மான்ஸிரகுவன்ஷி – தங்கம்
  • யஷஸ்வி ரத்தோருக்கு – வெள்ளி
  • ஆடவர் ஸ்கீட்
  • ஹர்மேஹர் சிங் – வெள்ளி
  • ஜோதிராதித்யா – வெண்கலம்
  • 10 மீ ஏர் ரைஃபிள் ஆடவர்
  • இந்திய அணி
  • ஹிமான்ஷு தலான், அபிநவ் ஷா,நரேன் பிரணவ் – தங்கம்
  • 10 மீ ஏர் ரைஃபிள் ஜூனியர் ஆடவர் தனிநபர்
  • அபிநவ் ஷா- தங்கம்
  • 10 மீ ஏர் ரைஃபிள் ஆடவர்
  • அர்ஜுன் பபுதா, ருத்ரான்ஷ் பட்டீல், கிரண் அங்குஷ்யாதவ் – தங்கம்
  • மொத்தம் 14 தங்கம், 6 வெள்ளி உள்பட மொத்தம் 26 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
Next Current Affairs விளையாட்டுகள் >