16-ஆவது ஆசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டி
- இடம் : கஜகஸ்தானின் ஷிம்கென்ட்
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியா
- 25 மீட்டர் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியாவின்
- குர்பிரீத் சிங் – தங்கம்
- அமன்பிரீத் சிங் – வெள்ளி
- அணிகள் பிரிவில் – இந்திய அணி
- குர்பிரீத், அமன்பிரீத் ஹர்ஷ் குப்தா அணி – தங்கம்
- தற்போதைய நிலையில் பதக்கப் பட்டியலில் இந்தியா, 44 தங்கம், 20 வெள்ளி, 18 வெண்கலம் என 82 பதக்கங்களுடன் ஆதிக்கம் செலுத்துகிறது.

