வருமான வரியின் 44G விதி திருத்தம்

வருமான வரியின் 44G விதி திருத்தம்
  • படிவம் எண் 34 எஃப் இல் பரஸ்பர ஒப்பந்த நடைமுறைக்கு விண்ணப்பம் செய்வதற்காக மத்திய நேரடி வாரியத்தின் வருமான வரி சட்டம் 1962 இன் விதி 44G–ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது வருமான வரியின் 8வது திருத்தம் எனப்படும்.
  • இந்திய மற்றும் பிற நாடுகளுக்கும் இடையே வரிகள் சம்பந்தமாக பிரச்சனைகள் ஏற்பட்டால், 24 மாதத்திற்குள் தீர்வு ஏற்பட்டு பரஸ்பர ஒத்துழைப்பு மேற்கொள்ள இத்திருத்தம் படி ஒப்பந்தங்கள் 30 நாள்களுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அல்லது மறுப்பு பற்றிய முடிவுகள் மேற்கொள்ள இயலும். ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் நடைமுறைப்படுத்தி பின்னர் மதிப்பீட்டு அதிகாரியால் நிர்ணயிக்கப்பட்ட வரி செலுத்தப்படும்.
  • மேலும் இத்திருத்தம் மூலம் விதி 44H நீக்கப்பட்டது.

மத்திய நேரடி வரி வாரியம்

  • தலைவர் – பிரமோத் சந்திரமோடி
  • தலைமையிடம் – டெல்லி
  • தொடக்கம் – 1924
< Previous பொருளாதாரம் Next புதிய பொருளாதார கொள்கை மற்றும் அரசுத்துறை >