முக்கிய தினங்கள்
MSME தினம்
- உலகெங்கிலும் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஜூன் 27 அன்று குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) தினம் அனுசரிக்கப்படுகிறது.
- 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள் : MSMEs and the SDGs
- 2017 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் இந்த தினம் அறிவிக்கப்பட்டது
குறிப்பு
- 2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் அடையாளம் காணப்பட்ட 17 நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) 2030க்குள் அடைய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.