முக்கிய தினங்கள்
சர்வதேச யோகா தினம்
- யோகா பயிற்சியை கொண்டாட ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம்
தினம் அனுசரிக்கப்படுகிறது. - 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள் : ”Yoga for Self and Society.”
- இந்த தினம் முதன்முதலில் 2014 இல் ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
குறிப்பு
- பதஞ்சலி யோகாவின் தந்தை என்று புகழப்படுகிறார்.
உலக கதிர் அரிவாள் ரத்தசோகை விழிப்புணர்வு தினம்
- கதிர் அரிவாள் ரத்தசோகை நோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 அன்று உலக கதிர் அரிவாள் ரத்தசோகை விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது.
- 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள் : Hope Through Progress: Advancing Sickle Cell Care Globally
- தேசிய கதிர் அரிவாள் ரத்தசோகை ஒழிப்பு இயக்கம் 2047 ஆம் ஆண்டிற்குள் கதிர் அரிவாள் ரத்தசோகையை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.