வரலாறு

உலக பெருங்கடல் தினம் 2024

  • கடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 ஆம் தேதி உலக பெருங்கடல் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2024 ம் ஆண்டிற்கான கருப்பொருள் : Awaken New Depth”
  • இந்த தினம்  முதன்முதலில் 2008 இல் ஐக்கிய நாடுகள் சபையால் அனுசரிக்கப்பட்டது

நியமனங்கள்

கடற்படையின் முதல் பெண் ஹெலிகாப்டர் பைலட்

  •  சப்-லெப்டினன்ட் அனாமிகா பி.ராஜீவ் இந்திய கடற்படையின் முதல் பெண் ஹெலிகாப்டர் பைலட் ஆனார்.

இந்திய கடற்படை பற்றி

  • உருவாக்கம் – ஜனவரி 26, 1950.
  • கடற்படைத் தலைவர் (CNS)  – அட்மிரல் தினேஷ் கே திரிபாதி
  • கடற்படை தினம் – டிசம்பர் 4.

விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன்

  • சமீபத்தில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன்  போட்டியில் கார்லோஸ் அல்கராஸ் பட்டம் வென்றார்.
  • இவர் புல், கடினமான, களிமண் ஆகிய மூன்று பரப்புகளிலும் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற இளம் விளையாட்டு வீரரானார்.

பிரெஞ்சு ஓபன் பற்றி

  • இது ரோலண்ட்-காரோஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
  • தொடக்கம் 1891.
Next Current Affairs வரலாறு >