முக்கிய தினங்கள்
உலக சுற்றுச்சூழல் தினம் 2024
- சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 அன்று உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது.
- 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள்: Land restoration, desertification and drought resilience.
- இந்த தினம் முதன்முதலில் 1973 இல் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தால் (UNEP) கொண்டாடப்பட்டது.
UNEP பற்றி
- உருவாக்கம் – ஜூன் 5, 1972
- தலைமையகம் – நைரோபி, கென்யா
- நிர்வாக இயக்குனர் – இங்கர் ஆண்டர்சன்