முக்கிய தினங்கள்
உலக மிதிவண்டி தினம்
- மிதிவண்டிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3 ஆம் தேதி உலக மிதிவண்டி தினம் அனுசரிக்கப்படுகிறது.
- 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள் : “Promoting Health, Equity, and Sustainability through Cycling.”
- ஏப்ரல் 2018 இல் ஐக்கிய தேசிய பொதுச்சபையால் இந்த தினம் அனுசரிக்கப்பட்டது.