வரலாறு

முக்கிய தினங்கள்

உலக பால் தினம் 2024

  • உலகளாவிய உணவாக பாலின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 அன்று உலக பால் தினம் 2024 அனுசரிக்கப்படுகிறது.
  • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் (FAO)  2001 ஆம் ஆண்டு முதன்முதலில் இந்த தினம் அணுசரிக்கப்பட்டது.
  • 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள் : “Celebrating the vital role dairy plays in delivering quality nutrition to nourish the world”.

குறிப்பு

  • உலகில் பால் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது.

நியமனங்கள்

IGCAR மையத்தின் புதிய இயக்குனர்

  • இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் (IGCAR) புதிய இயக்குநராக சந்திரசேகர் கவுரிநாத் கர்ஹாட்கர் நியமிக்கப்பட்டுள்ளார்

IGCAR பற்றி

  • உருவாக்கம் – 1971
  • இது அணுசக்தி துறையின் கீழ் செயல்படுகிறது.
  • இது பாபா அணு ஆராய்ச்சி மையத்திற்கு (BARC) பிறகு இரண்டாவது பெரிய அணு ஆராய்ச்சி மையமாகும்.
Next Current Affairs வரலாறு >