வரலாறு

முக்கிய தினங்கள்

சர்வதேச எவரெஸ்ட் தினம் 2024

  • ஒவ்வொரு ஆண்டும் மே 29 அன்று இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • நேபாளத்தைச் சேர்ந்த டென்சிங் நோர்கே மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி ஆகியோர் எவரெஸ்ட் சிகரம் ஏறியதை நினைவுகூரும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • எட்மண்ட் ஹிலாரி மறைந்த 2008 ஆம் ஆண்டு முதல்முறையாக இந்த தினம் அனுசரிக்கப்பட்டது.
Next Current Affairs வரலாறு >