வரலாறு

முக்கிய தினங்கள்

தேசிய அழிந்து வரும் உயிரினங்களுக்கான தினம் 2024

  • அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை தேசிய அழிந்து வரும் உயிரினங்களுக்கான தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2024 இல், மே 17 அன்று  இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2024ம் ஆண்டிற்கான கருப்பொருள் : Celebrate Saving Species.

குறிப்பு

  • இந்தியாவில் அழிந்து வரும் முதல் மூன்று உயிரினங்கள்
  • ஆசிய யானை
  • கங்கை நதி டால்பின்
  • ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம்
Next Current Affairs வரலாறு >