வன்தன் திட்டத்தின் கீழ் பழங்குடியினருக்கு சந்தை உதவி

வன்தன் திட்டத்தின் கீழ் பழங்குடியினருக்கு சந்தை உதவி
  • பழங்குடியின விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய பழங்குடியின கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு (TRIFED) தற்போது தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் வன்தன் பயனியாளிகளுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் பாரம்பரிய கலாச்சார சிறப்பு வாய்ந்த பொருட்களுக்கு சந்தைப்படுத்துதல் ஆதரவை வழங்கி வருகிறது.
  • கைவினை பொருட்கள், கைத்தறி மற்றும் இயற்கை பொருட்கள் சிறப்பான முறையில் விற்பனைக்கு கொண்டு வருவதன் மூலம் அவற்றின் உற்பத்தியாளர்கள் அதிக பயன்பெற இந்த அமைப்பு உறுதுணையாக இருக்கின்றது.
< Previous அரசியல் அறிவியல் Next மத்திய அரசாங்கம் – பொதுநலம் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடுகள் >