ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு பொருளாதாரத் திட்டம்

  • கரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்டுள்ள பொரளாதார பாதிப்புகளில் இருந்து தேசத்தை மீட்கும் வகையில் ரூ. 20 லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
  • இது விவசாயிகள், தொழிலாளர்கள், நேர்மறையான வரி செலுத்தும் நடுத்தர மக்கள், குடிசைத் தொழில் மற்றும் சிறு, குறு நடுத்தர தொழில்துறையினருக்கு பலனளிக்கும் வகையில் இருக்கும் என்றார்.
< Previous பொருளாதாரம் Next புதிய பொருளாதார கொள்கை மற்றும் அரசுத்துறை >