ராணுவத்தில் 3 ஆண்டு பணியாற்ற வாய்ப்பு

  • ராணுவத்தின் குறுகிய கால சேவையின் கீழ் இளைஞர்கள் 3 ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பளிக்கும் புதிய திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.
  • இந்திய ராணுவத்தில் நிரந்தர சேவை, குறுகிய கால சேவை ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். நிரந்தர சேவையில் பணியாற்ற மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி, உத்தராகண்ட் தலைநகர் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி, பிஹாரின் கயாவில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகடாமியில் சேர்க்கப்பட்டு பயிற்சி அளிக்கபடும்.
  • தேசப்பற்று மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் ”3 ஆண்டு பணி” திட்டத்தை தயார் செய்துள்ளது.
< Previous வரலாறு Next பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் >