• மத்திய பிரதேச மாநில அரசு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்காக “முதலமைச்சர் கோவிட்-19 யோதா கல்யாண் யோஜனா“ என்ற திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ், மாநில அரசு சிறப்பு சுகாதார காப்பீட்டுத் தொகையான ரூ.50 லட்சம் வரை வழங்குவதாக அறிமுகப்படுத்தி உள்ளது.
  • மத்திய அரசின் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் பணியாளர்கள் பயன்பெற இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக உழைக்கும் காவல்துறை மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் நலனுக்காக மத்திய அரசு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தை தொடங்கியது.
< Previous அரசியல் அறிவியல் Next மத்திய அரசாங்கம் – பொதுநலம் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடுகள் >