மறு ஆய்வு மனுக்களை அதிக நீதிபதிகளை கொண்ட அமர்வுக்கு மாற்றலாம்

  • குறிப்பிட்ட வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்  கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை அதிக நீதிபதிகளைக் கொண்ட அமர்வுக்கு மாற்ற நீதிபதிகளுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
  • குறிப்பிட்ட விவகாரங்களில் உரிய நீதி வழங்கும் பொருட்டு, அவை சார்ந்த முடிவுகளை மேற்கொள்ள அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
< Previous அரசியல் அறிவியல் Next சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள் >