பிஃபா 17 வயது மகளிர் உலகக் கோப்பை போட்டி

பிஃபா 17 வயது மகளிர் உலகக் கோப்பை போட்டி
  • பிஃபா 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் வரும் 2021 பிப்ரவரி 17 முதல் மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெறும் என சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) அறிவித்துள்ளது.
  • குறிப்பாக டோக்கியோ ஒலிம்பிக் உள்பட முக்கிய போட்டிகள் 2021-ஆம் ஆண்டு ஜுலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  • பிஃபா 17 வயது மகளிர்உலகக் கோப்பை: இந்நிலையில் பிஃபா 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பை போட்டி 2020 நவம்பர் மாதம் 2 முதல் 21 வரை இந்தியாவில் ஆமதாபாத், புவனேசுவரம், குவாஹாட்டி, கொல்கத்தா, நவி மும்பை உள்ளிட்ட 5 நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
< Previous வரலாறு Next விளையாட்டு >

People also Read