தீநுண்மி ஒட்டாத கவச அங்கிகள்

  • கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பயன்படுத்தும் கவச அங்கிகளில், அந்த தீநுண்மி ஒட்டிக் கொள்வதைத் தடுக்கும் மேற்பூச்சு ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்தச் சூழலில், அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் இணைந்து, கவச அங்கிகள், முகக் கவசங்கள் உள்ளிட்டவற்றில் கரோனா தீநுண்மி விடாப்பிடியாக ஒட்டிக் கொள்வதைத் தடுக்கும் மேற்பூச்சு ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.
  • கவச அங்கிகளைத் தயாரிக்கும் போது இந்த மேற்பூச்சை பூசினால், அங்கிகளின் மேற்பகுதியில் படியக்கூடிய தீநுண்மிகளை எளிதில் கழுவி சுத்தம் செய்ய முடியும்.
  • இதன் மூலம், கரோனா தீநுண்மி கவசப் பொருள்கள் வாயிலாகப் பரவுவது தடுக்கப்படும்.
< Previous அறிவியல் Next அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் >

People also Read