புதிய குற்றவியல் சட்டங்கள்
- புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
- புதிய குற்றவியல் சட்டங்கள் பின்வருமாறு
- பாரதிய நியாய சன்ஹிதா – இந்திய தண்டனைச் சட்டம், 1860
- பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா – குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1898
- பாரதிய சாக்ஷ்ய அதினியம் – இந்திய சாட்சியச் சட்டம்
- 1872 இந்த சட்டங்கள் குற்றவியல் நீதி அமைப்பை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.