தினசரி தேசிய நிகழ்வுகள்

உலகின் மிகப்பெரிய தானியக் கையிருப்புத் திட்டம்

  • உலகின் மிகப்பெரிய தானிய கையிருப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் (NLCC) முதல் கூட்டம்  புதுதில்லியில் நடைபெற்றது.
  • இந்திய அரசாங்கத்தின் (GoI) பல்வேறு திட்டங்களை ஒன்றிணைப்பதன் மூலம் முதன்மை வேளாண்மைக் கடன் சங்கத்தை (PACS)  பல்சேவைச் சங்கங்களாக மாற்றுவதை இந்தத் திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
  • வேளாண் உள்கட்டமைப்பு நிதியம் (AIF)
  • வேளாண் சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பு திட்டம் (AMI)
  • வேளாண் இயந்திரமயமாக்கலுக்கான துணைத்திட்டம் (SMAM)
  • பிரதமரின் உணவு பதப்படுத்துதல் குறு நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டம் (PMFME)

தானிய சேமிப்பு திட்டம் பற்றி

  • 2023 இல் 11 மாநிலங்களில் ஒரு முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
  • செயல்படுத்தும் நிறுவனம் – தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (NCDC)
  • குறிக்கோள் – இந்தியாவில் உணவு தானிய சேமிப்பு திறன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல்
Next Current Affairs தினசரி தேசிய நிகழ்வு >