விண்வெளி பூங்கா
- தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) தூத்துக்குடி குலசேகரப்பட்டினம் அருகே விண்வெளிப் பூங்காவை உருவாக்கி வருகிறது.
- இதற்காக TIDCO சமீபத்தில் இன்-ஸ்பேஸ் உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது
இன்-ஸ்பேஸ் பற்றி
- உருவாக்கம் – ஜூன் 2020
- ஒற்றைச் சாளர முதன்மை முகமை ஆகும்.
- நோக்கம் – இந்தியாவில் தனியார் விண்வெளி துறை பொருளாதாரத்தை உயர்த்தல்.
குறிப்பு
- குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது விண்வெளி நிலையத்தை இஸ்ரோ நிறுவி உள்ளது