தடுப்பு மருந்து சோதனை தொடக்கம்

  • பிரிட்டனின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கரோனா நோயத்தொற்று தடுப்பு மருந்தை, மனிதர்கள் உடலில் செலுத்தி சோதிக்கும் பணிகள் தொடங்கின.
  • அந்த மருந்து வெற்றிகரமாக செயல்படுவதற்கு 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
  • “சாட்ஆக்ஸ்என்கொவ்-19” எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பு மருந்தை சோதிப்பதற்காக, பிரிட்டன் அரசு 2 கோடி பவுண்ட் (சுமார் ரூ.188 கோடி) நிதி ஒதுக்கப்பட்டது.
< Previous புவியியல் Next சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய கொள்கை >

People also Read