தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு அரும்பாவூர் மர சிற்பங்களுக்குப் புவிசார் குறியீடு

  • தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மரச் சிற்பங்களுக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
  • தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் ஓவியம் போன்றவற்றின் வரிசையில் தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடும் ஒன்று.
  • இதேபோல, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திலுள்ள அரும்பாவூர் கிராமத்தில் தயாரிக்கப்படும் மரச்சிற்பம் உலகப்புகழ் பெற்றது.  இத்தகைய மரசிற்பத்துக்கு 250 ஆண்டுகளுக்கு முன்பே பழமையான வரலாற்று சிறப்பு உள்ளது.
< Previous வரலாறு Next முக்கிய இடங்கள் பற்றிய செய்திகள் >

People also Read