• மத்திய பிரதேச மாநில அரசு பெண்களுக்கான ஜீவன்சக்தி யோஜனாவை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் நகர்புறங்களில் உள்ள பெண்கள் வீட்டிலே முகக்கவசம் தயாரிக்கலாம்.
  • இதையடுத்து அரசு ஒரு முகக்கவசம் ரூ.11 என்ற விலையில் கொள்முதல் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
< Previous அரசியல் அறிவியல் Next மத்திய அரசாங்கம் – பொதுநலம் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடுகள் >