சோஹ்ராய் கோவர் ஓவியம் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

  • ஜார்கண்ட் மாநிலத்தின் சோஹ்ராய் கோவர் ஓவியம் மற்றும் தெலுங்கானாவின் டெலியா ருமல் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. ஜார்கண்ட் ஓவியம் விகாஸ் சஹியோக் சமிதி லிமிட் மற்றும் தெலுங்கானாவின் டெலியா ருமல் புட்டபாக்கா கைவிணை துறையால் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
< Previous வரலாறு Next முக்கிய இடங்கள் பற்றிய செய்திகள் >