”சுயசார்பு பாரத” திட்டம்

  • பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, ”ஆத்மநிர்பர் பாரத்” என்ற வார்த்தையைக் குறிப்பிட்டார்.
  • இந்நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் அகிய 4 மொழிகளில் அதற்கு விளக்கம் அளித்தார்.
  • ”ஆத்மநிர்பர் பாரத்” என்பதற்கு ”சுயசார்பு பாரதம்” என பொருள். சுயசார்பு பாரதத்தை உருவாக்கும் நோக்கில் அந்த பெயரிலேயே சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் கூறினார்.
< Previous பொருளாதாரம் Next புதிய பொருளாதார கொள்கை மற்றும் அரசுத்துறை >