சுந்தரம் வெண்டகோ சுவாசகருவி

சுந்தரம் வெண்டகோ சுவாசகருவி
  • டிவிஎஸ் குழுமம், சுந்தரம் மருத்துவ நிறுவனம், மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை இணைந்து தானியங்கி சுவாச உதவி கருவியை (Sundaram Ventago-சுந்தரம் வெண்டகோ) வடிவமைத்துள்ளனர்.
  • கிராமப்புறங்களில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்கை சுவாச கருவி கிடைக்காத பகுதியில் இந்த சுவாசகருவி பயனுள்ளதாக  இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுந்தரம் வெண்டகோ

  • நோயாளிகளுக்கு சுவாசிக்க உதவியாக இந்த கருவி உதவுகிறது. தானியங்கி முறையில் கட்டுப்படுத்தி சுவாசிக்க உதவும்.
  • தலைமையிடம் – சென்னை, தமிழ்நாடு
< Previous அறிவியல் Next அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் >