சிறு கடன்களுக்கு இழப்பீடு தொகை அரசாங்கம் அதிகரித்து உள்ளது

சிறு கடன்களுக்கு இழப்பீடு தொகை அரசாங்கம் அதிகரித்து உள்ளது
  • நிதி அமைச்சகம் சிறு வர்த்தகர்களுக்கான கடன் உத்தரவாத நிதியத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
  • இதன்மூலம் சிறு வர்த்தகர்களுக்கு 50% இருந்து 75% கடன் வழங்க திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளதையடுத்து சிறு வர்ததகர்கள் தங்கள் தொழில் மேம்படுத்த கடன் வழங்கி அவர்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கம்.

சிறு வர்த்தகர்களுக்கான உத்தரவாத நிதி

  • பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தில் கீழ் ரூ.10 லட்சம் வரை கடன் பெற கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • 2020 நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுக்கள் மூலம் ரூ.10 முதல் 20 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது.
< Previous அரசியல் அறிவியல் Next மத்திய அரசாங்கம் – பொதுநலம் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடுகள் >