இந்தியாவுக்கு – ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் உறுப்பினர் பதவி
- ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் (UNHRC) உறுப்பினராக இந்தியா ஏழாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- உலகம் முழுவதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பாகச் செயல்பட்டுவருகிறது
- யுஎன்ஹெச்ஆர்சி, 47 நாடுகளை உறுப்பினர்களைக் கொண்டது.
- இதன் உறுப்பினர்கள் ஐ.நா பொதுச் சபையால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
- UNHRC தொடங்கப் பட்ட 2006-ஆம் ஆண்டு முதல் அதன் உறுப்பினராக இந்தியா இருந்து வருகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில்
- 2006-ஆம் ஆண்டு, Human Rights Commission பதிலாக உருவாக்கப்பட்ட அமைப்பு.
- இதன் தலைமையகம் ஜெனீவா சுவிட்சர்லாந்தில்அமைந்துள்ளது
- உலகளாவிய மனித உரிமைகள் மீறல்கள், பாதுகாப்பு, மற்றும் முன்னேற்றங்களை கண்காணித்தல் இதன் நோக்கம் ஆகும்
- சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பின் முக்கிய தொடர்புக் குழு ஆகும்.
- இதன் உறுப்பினர்கள்: 47 நாடுகள், ஆண்மையால் 3 ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
- மனித உரிமைகள் மீறல்களை ஆராய்ச்சி செய்வது,நாடுகளுக்கு ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் வழங்குவது ஆகும்.

