சமர்த் எனப்படும் நிறுவனங்களின் வள திட்டமிடல்

  • மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் உயர்கல்வித் துறை, eாடு முழுவதும் உள்ள அனைத்துபல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கான நோக்கத்தைக் கொண்டு சமர்த் திட்டத்தை தொடங்கியுள்ளத. இதற்காக, மனிதவளத் துறை அமைச்சகம் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தின் தேசிய கல்வித் திட்டத்தின் கீழ் நிறுவனங்கள் வள திட்டமிடல் என்ற இணைய தள செயல்பாட்டை உருவாக்கியுள்ளது.
  • இந்தத் திட்டம் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரமான திறந்த ஆதாரக் கட்டமைப்பாகும். இது பாதுகாப்பானது மட்டுமல்லாமல், அளவிடக்கூடியது மற்றும் பரிணாம செயல்முறையில் இயங்கும் தானியங்கி ஆகும்.
  • இப்போது, நிறுவனங்கள் வள திட்டமிடல், சம்ர்த், குருசேஷத்ராவின் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மென்பொருளை சமர்த் குழு குருசேஷத்ராவின் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்திற்கு இலவசமாக வழங்கியது.

< Previous அறிவியல் Next ஊடகம் மற்றும் தொலைதொடர்பு >