கோவிட்-19 ஆல் பாதிக்கப்படுபவர்கள் பெண்களை விட ஆண்கள் அதிகம்

  • கோவிட்-19 ஆல் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களை விட ஆண்கள் அதிகம். Angiotensin-Converting Enzyme 2 என்ற நொதி ஆண் மற்றும் பெண் இருபாலரின் இரத்தத்தில் உள்ளது.
  • மேலும் கோவிட்-19 வைரஸ்ஸால் பாதிக்கப்படுவோரின் உடலில் இந்த நொதி தூண்டும் விதமாக செயல்படுகிறது. பெண்களை விட ஆண்களின் உடலில் இந்த நொதி அதிகமாக காணப்படுகிறது. கல்லீரல், இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளில் இந்த நொதி காணப்படுகிறது
< Previous அறிவியல் Next சுகாதார அறிவியல் பற்றிய சமீபத்திய கண்டுபிடிப்புகள் >