குறைவான செலவில் கரோனா பரிசோதனை கருவி

  • கரோனா வைரஸ் பாதித்தோருக்கு பிசிஆர் கருவிகள் மூலம் வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று சோதனை செய்யப்படுகிறது. இந்த கருவிகளுக்கு அதிகம் செலவாவதோடு, பரிசோதனை முடிவுகள் வரவும் அதிக நேரமாகிறது.
  • இந்நிலையில், விரைவில் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் குறைந்த செலவிலான பரிசோதனைக் கருவியை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தாயரிக்கிறது.
  • சிப் பொருத்தப்பட்டு பேட்டரி மூலம் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
< Previous அறிவியல் Next அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் >