கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் வறுமை அதிகரிப்பு

கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் வறுமை அதிகரிப்பு
  • “கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் COVID-19 பாதிப்புகளால் மக்கள் வறுமையை எதிர்நோக்கி உள்ளனர்என்று உலக வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
  • கரோனாவால் 11 மில்லியன் மக்கள் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
  • கிழக்கு ஆசிய பசிபிக் பகுதியின் வளர்ச்சி கடந்த 2019ஆம் ஆண்டில்8% ஆக இருந்தது. தற்போது 2.1% ஆக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
  • கரோனா தாக்கத்தால் இந்த ஆண்டில் கிட்டத்தட்ட 35 மில்லியன் மக்கள் வெளியேறியதாக குறிப்பிட்டுள்ளது.
< Previous வரலாறு Next உலக அமைப்புகள் >

People also Read