காஷ்மீர் குங்குமப் பூ புவிசார் குறியீடு பெற்றது

  • காஷ்மீர் சமவெளியில் குங்குமப் பூ அறுவடைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதர பொருள்களான கோரக்பூரில் டெரக்கோட்டா, கோவில்பட்டி கடலை மிட்டாய் மற்றும் மணிப்பூரின் கருப்பு அரிசி ஆகியவற்றிற்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.

காஷ்மீர் குங்குமப் பூ

  • நறுமணம் கொண்ட குங்குமப் பூ, உணவுக்கு சுவையூட்டவும், வண்ணம் சேர்க்கவும் உதவும். இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் இவை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
< Previous புவியியல் Next சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய கொள்கை >

People also Read