காஷ்மீரில் மீண்டும் 4ஜி சேவை: ஆராய உயர்நிலைக் குழு

  • ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 4ஜி இணையச் சேவையை மீண்டும் வழங்குவது குறித்து ஆராய்வதற்கு மத்திய உள்துறைச் செயலர் தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
< Previous அரசியல் அறிவியல் Next சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள் >