கரோனாவைரஸ்இதுவரை 10 வகையாகஉருமாறியுள்ளது

  • உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவைரஸ் இதுவரை 10 வகையாக உருமாறியுள்ளது என்றுநேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பயோமெடிக்கல் ஜெனோமிக்ஸ் (என்ஐபிஜி) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
  • மேற்கு வங்கமாநிலம் கல்யாணியில் என்ஐபிஜிஇன்ஸ்டிடியூட் உள்ளது.இங்குகோவிட் – 19 வைரஸ் குறித்து ஆய்வுநடத்தி வந்தனர். 55 நாடுகளில் உள்ள கரோனாவைரஸ் நோயாளி களிடமிருந்து 3,600 மாதிரிகளைப்பெற்று என்ஐபிஜி இன்ஸ்டிடியூட் இந்தஆய்வை நடத்தியுள்ளது.
  • முதலில் கண்டறியப்பட்ட கரோனாவைரஸ் வகையானது “ஓ“ என அழைக்கப்படுகிறது. இதுசீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்டவகையாகும். இந்த வைரஸ் உருவானது முதல்கடந்த 4 மாதங்களில் 10 வகைகளில் உருமாறியுள்ளது. இந்தகரோனா வைரஸ் பலவகைகளில் உருமாறியுள்ளது.
  • இவற்றை ஓ, ஏ2, ஏ2ஏ, ஏ3, பி, பி1 …. எனநிபுணர்கள் வகைப்படுத்தியுள்ளனர். தற்போதுவரை 10 வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.

 

< Previous புவியியல் Next சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய கொள்கை >