கடந்த 40 ஆண்டுக்கு பிறகு இந்தியாவின் CO2 உமிழ்வு குறைவு

கடந்த 40 ஆண்டுக்கு பிறகு இந்தியாவின் CO2 உமிழ்வு குறைவு
  • கடந்த 1982 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் கார்பன் டை  ஆக்ஸைடு (CO2) உமிழ்வு குறைந்து உள்ளதாக கார்பன் பீரிஃப் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
  • கடந்த மார்ச் மாதம் 15% ஆகவும், ஏப்ரல் மாதம் 30% ஆகவும் குறைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.  கோவிட்-19 ஆல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தொழிற்சாலை இயங்க தடைவிதிக்கப்பட்டதால் கார்பன்டை ஆக்ஸைடு உமிழ்வு குறைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய ஆற்றல் மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த  லாரிமைலிவிர்தா மற்றும் சுனில் தஹியா அவர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
< Previous புவியியல் Next சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய கொள்கை >