கஞ்சா சாகுபடியை சட்டப்பூர்வமாக்கியது லெபனான் அரசு

  • லெபனான் நாட்டு பாராளுமன்றம் கஞ்சா சாகுபடியை சட்டப்பூர்வமாக்கி மசோதாவை நிறைவேற்றி உள்ளது. மருத்துவ மற்றும் தொழில்துறை பயன்பாட்டிற்காக கஞ்சா சாகுபடியை அந்நாட்டு அரசு சட்டப்பூர்வமாக்கி உள்ளது.
  • இதன் மூலம் லெபனான் நாட்டின் பொருளாதாரம் மேம்பட வாய்ப்புள்ளது. கஞ்சா சாகுபடியை சட்டப்பூர்வமாக்கியதால் அதிக மதிப்பு கூட்டப்பட்ட மருத்துவ தயாரிப்புகளை உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
< Previous புவியியல் Next சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய கொள்கை >