ஐசிசி டெஸ்ட், டி20 தரவரிசை : முதலிடத்தில் ஆஸ்திரேலியா

ஐசிசி டெஸ்ட், டி20 தரவரிசை : முதலிடத்தில் ஆஸ்திரேலியா
  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் மற்றும் டி20 ஆடவர் அணிகள் தரவரிசையில் ஆஸ்திரேலியா அணி முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.
  • துபாயை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஐசிசி சர்வதேச டெஸ்ட், ஒருநாள், டி20 தரவரிசை அணிகள். வீரர்கள் பட்டியலை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
  • இந்நிலையில் கடந்த 2019  மே மாதம். அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகள், அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி 116 புள்ளிகளைப் பெற்று டெஸ்ட் அணிகள் தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றது.

3-ஆம் இடத்தில் இந்தியா

  • அதே நேரம் கடந்த 2016 அக்டோபர் முதல் முதலிடத்தில் இருந்த இந்தியா, 114 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

ஐசிசி

  • தலைவர் – ஷஷாங் மனோகர்
  • தலைமையிடம் – துபாய்,  ஐக்கிய அரபு அமீரகம்
< Previous வரலாறு Next விளையாட்டு >

People also Read