உள்நாட்டு இடம் பெயர்வு அறிக்கை 2020

உள்நாட்டு இடம் பெயர்வு அறிக்கை 2020
  • உலகளாவிய உள்நாட்டு இடம் பெயர்வு அறிக்கை 2020ன் படி 2019ஆம் ஆண்டில் இந்தியாவில் கிட்டதட்ட 5 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்றும், இது உலக அளவில் ஒப்பிடும்போது மிக உயர்ந்த எண்ணிக்கை என்றும் ஆய்வு மேற்கொண்ட உள்நாட்டு இடபெயர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

முதல் ஐந்து நாடுகள்

  • இந்தியா
  • பிலிப்பைன்ஸ்
  • வங்காளம்
  • சீனா
  • அமெரிக்கா

உலகளாவிய உள்நாட்டு இடப்பெயர்வு அறிக்கை 2020

  • அரசாங்கம், ஐக்கியநாடுகள் நிறுவனங்கள், சர்வதேச அரசுசாரா அமைப்புகள். பத்திரிக்கை மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அறிக்கை மற்றும் தரவுகளை அடிப்படையாக கொண்டு உள்நாட்டு இடப்பெயர்வு அறிக்கை தயாரிக்கப்பட்டது.

உலகளாவிய உள்நாட்டு இடப்பெயர்வு கண்காணிப்பு

  • தலைமையிடம் – ஜெனிவா, சுவிட்சர்லாந்து.
  • நார்வே அகதிகள் கவுன்சிலின் ஒரு பகுதியாக செயல்படுகிறது.
  • தொடக்கம் – 1998.
< Previous புவியியல் Next சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய கொள்கை >