உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை 2020

  • உலக சுகாதார அமைப்பு உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையை 2020 வெளியிட்டு உள்ளது. இதன்படி உலகளாவிய ஊட்டச்சத்து இலக்குகளை தவறவிட்ட 88 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
  • மேலும் ஊட்டச்சத்தும் குறைப்பாட்டில் உள்நாட்டு விகிதத்தில் உயர்ந்த விகிதம் கொண்டுள்ளது. நைஜிரியா மற்றும் இந்தோனேசியாவுடன் சேர்த்து இந்தியா மிக குறைவான செயல்திறன் கொண்ட நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கம்

  • அனைத்து அரசு, சமூக சேவைகள், தனியார் அமைப்பு ஊட்டச்சத்து குறைபாட்டை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்க வேண்டும்.

அறிக்கை

  • கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஊட்டச்சத்து வளர்ச்சி அதற்கான முயற்சி உச்சி மாநாட்டில் ஆண்டுதோறும் உலகாளவிய ஊட்டச்சத்து அறிக்கை வெளியிடப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.
  • கடந்த 2014ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.

உலக சுகாதார அமைப்பு

  • தலைமையிடம் – ஜெனிவா
  • இயக்குநர் – டெரோஸ் அந்தோனம் கெப்ரேயஸ்
< Previous வரலாறு Next உலக அமைப்புகள் >

People also Read