உலகளாவிய ஆற்றல் மாற்ற குறியீடு 2020

உலகளாவிய ஆற்றல் மாற்ற குறியீடு 2020
  • உலக பொருளாதார மன்றம் சமீபத்தில் உலகாளவிய ஆற்றல் மாற்ற குறியீடு 2020ஐ வெளியிட்டுள்ளது.
  • 115 நாடுகளை ஆய்வுக்கு எடுத்து கொண்டது.
  • பாதுகாப்பு, நிலையானஆற்றல், எதிர்கால எரிசக்தி பயன்பாடு, மலிவான விலை ஆகியவற்றை உலகளாவிய ஆற்றல் மாற்ற குறியீட்டிற்கு ஆய்வுக்காக எடுத்து கொள்ளப்பட்ட அளவீடாகும். இதற்கான தர மதிப்பெண்கள் 0% முதல் 100% வரை எடுத்துக்கொள்ளப்பட்டது.
நாடு தரநிலை சதவீதம்
ஸ்வீடன் 1 74.2%
சுவிட்சர்லாந்து 2 73.4%
பின்லாந்த் 3 72.4%
இந்தியா 74 51.5%

ஜி20 நாடுகளில்

தரநிலை நாடு
7 பிரான்ஸ்
8 லண்டன்

உலக பொருளாதார மன்றம்

  • தலைமையிடம் –ஜெனிவா, சுவிட்சர்லாந்து
  • தலைவர் – கிளாஸ் ஸ்வாப்
< Previous வரலாறு Next உலக அமைப்புகள் >

People also Read